world

img

தென் கொரியாவில் அதிகரிக்கும் வேலையின்மை

தென் கொரியாவின் வேலையின்மை கடந்த  இரண்டு ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு டிசம்பர் மாதம் 3.3 சதவீத மாக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வேலையின்மை கடந்த  2022 ஜனவரி மாதத்து டன் ஒப்பிடுகையில் மிக  அதிகமாகவும், கடந்த  நவம்பர் மாதம் இருந்த 2.8 சதவீதத்திற்கு  அதிகமாகவும் உள்ளது. 2023 ஆம் ஆண்டின் மொத்த வேலையின்மை விகிதம் 2.7 சதவீத மாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.